MARC காட்சி

Back
மான்கள், எருமைகள், புலி, யானை, முள்ளம்பன்றி, யானை மற்றும் வேட்டைக்காட்சிகள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a மான்கள், எருமைகள், புலி, யானை, முள்ளம்பன்றி, யானை மற்றும் வேட்டைக்காட்சிகள் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

          கோவனூர், பெரியநாயக்கன்பாளையம் தாலுக்காவில், கோயம்புத்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் வடமேற்கில் உள்ள மலையடி கிராமமாகும். இது நீலகிரி மலைத் தொடரின்  நீட்டிப்பு ஆகும். இங்குள்ள பூங்கோல் தாயார் என்ற மலைக்கோயில் பாறையின் வெளிப்புறத்தில் சுமார் 60 ஓவியங்கள் உள்ளன. இங்கு உருவங்கள் குழுவாகவும், தனியாகவும் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில், மான்கள், புலியின் உருவங்கள், காட்டெருமைகள், உடும்பு, மற்றும் அம்புடன் வேட்டைக்காரர்கள், யானை-வேட்டை போன்றவை காட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 40 அடி நீளமும் மற்றும் 15 அடி உயரத்தில்  காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் சுண்ணாம்பு அடித்து மறைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓவியங்களும் யதார்த்தமான தன்மையில் உள்ளன. இதை வரைந்த ஓவியர்கள் உருவங்களை மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியுள்ளர். இங்குள்ள ஓவியங்கள் பல்வேறு கால மற்றும் பல்வேறு பாணிகளில் உள்ளன.

          ஓவியங்கள் யாவும் வெள்ளை வண்ணத்தில் கோட்டோவியமாகவும், உருவங்களுக்குள் வண்ணம் நிறப்ப்ப்பட்டும் காணப்படுகின்றது. கோவனூருக்கு அருகில் இருக்கும் மலையடிவாரப் பகுதிகளில் வேட்டைச்சமூகமான  இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியினர் இருவரும் இன்றளவும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வரையப்பட்ட ஒரு புலி ஓவியத்தில் வாய் திறந்த நிலையில், வால் சுருட்டியவாறு யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. 

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
653 : _ _ |a பெருங்கற்காலம், கோவனூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஓவியம், மான், யானை, வேட்டை, புலி, தமிழ்நாடு
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a கோவனூர் பூங்கோல் தாயார் கோயில் பாறை |b # |c கோவனூர் |d கோயம்புத்தூர் |f பெரியநாயக்கன்பாளையம்
850 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
914 : _ _ |a 11.1506138
915 : _ _ |a 76.9050694
995 : _ _ |a TVA_PNT_00038
barcode : TVA_PNT_00038
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00038_கோவனூர்_குகையின்-தோற்றம்-0001.jpg

TVA_PNT_00038_கோவனூர்_உடும்பு-0002.jpg

TVA_PNT_00038_கோவனூர்_பாறையின்-பொதுத்தோற்றம்-0003.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மாடுகள்-0004.jpg

TVA_PNT_00038_கோவனூர்_சருகு-மான்கள்-0005.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மாடுகள்-0006.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மான்-0007.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மாடுகளும்-மான்களும்-0008.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மாடு-வேட்டைக்காரன்-0009.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மான்கள்-0010.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மான்கள்-0011.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மான்கள்-0012.jpg

TVA_PNT_00038_கோவனூர்_மான்கள்-வேட்டைக்காரர்கள்-0013.jpg